ஆனந்தத்தின் அறிவுரைகள்

வெளிச்சத்தை
உணரும்முன்
இருளை பழகு...!

மகிழ்ச்சியை
பெரும்முன்
துன்பத்தை
அனுபவி ...!

பணத்தை
சேமிக்கும்முன்
ஏழ்மையை
நேசி ....!

வசதிகள்
வாய்ப்புகள்
வரும்முன்
மனிதத்தை வளர்த்துக்கொள் !

வெற்றிகள் பெற
முயலும்முன்
தோல்வியின்
வடுவை மற...!

எழுதியவர் : கனகரத்தினம் (30-Dec-14, 7:39 pm)
பார்வை : 111

மேலே