எது புண்ணியம்
லிட்டர் லிட்டராய்ப்
பாலைக் கொட்டினால்
கிடைப்பது நமக்கு
புண்ணியம் என்றால்
ஏழைக் குழந்தைகளின்
பசியாற்றினால்
பாவமா நம்மைப்
பற்றிக் கொள்ளும்?
லிட்டர் லிட்டராய்ப்
பாலைக் கொட்டினால்
கிடைப்பது நமக்கு
புண்ணியம் என்றால்
ஏழைக் குழந்தைகளின்
பசியாற்றினால்
பாவமா நம்மைப்
பற்றிக் கொள்ளும்?