எனக்கென்று ஒரு உலகம் - சுயநலம்
இயற்கையோடு போட்டி போடுது அறிவியல்
இதனால் மனம் ஆட்டம் ஆடுது திமிரினில்..
இரவு பகல் படைக்கக் கூடும் அறிவியல்...
இனி மனித நேயம் வாழக் கூடும் கனவினில்...!!
உறவுமுறை மறந்து போச்சி
உல்லாச வாழ்க்கை பழகிப் போச்சி
உலகமெங்கும் கணினியாச்சி
உள்ளம் மட்டும் தனிமையாச்சி......!!