அவளுக்கு Tata உனக்கு Wel come

நன்றி சொல்கிறேன் நான் உனக்கு
நலமாய் போய் வா நீ என்று
என்னுடன் இருந்த அந்த நாட்களை
என்னால் மறக்க முடியவில்லை.

மறந்ததே போனாலும்
நீ என் மனதில் நினைவாய் இருக்கிறாய்..
வந்தவளை வாழ வைக்க வேண்டும்
என்பதால்.

உன் நினைவுகளுடன் அவளோடு
வாழ்ந்து விடுகிறேன் நான்
வாழ்த்தி வழி அனுப்புகிறேன் உன்னை
வருக வருக என் வரவேற்கிறேன் அவளை.

2014க்கு Tata
2015க்கு wel com

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (31-Dec-14, 1:04 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 206

மேலே