கடன் வட்டி தொல்லை

மண்ணை பொன்னாக மதித்து ...
மண்ணை பெண்ணாக மதித்து ....
மண்ணை உயிராக மதித்து ...
மண்ணை பொன்னாக்க விதைத்தான் ...
கடன் வட்டி தொல்லை அவனை ...
மண்ணுக்குள் கொண்டு சென்று ....
விட்டதே ....!!!
+
சிறு வரியில் சமுதாய கவிதை

எழுதியவர் : கே இனியவன் (31-Dec-14, 4:55 pm)
Tanglish : kadan vatti thollai
பார்வை : 423

மேலே