பாம்பாட்டிக்கு தொழில்

பாம்பை ...
கண்டால் படையும் ...
நடுங்கும் என்கிறார்கள் ...
பாம்பாட்டிக்கு பாம்பு நடுங்குதே ...
பார்ப்பவனுக்கு பாம்பு ....
பாம்பாட்டிக்கு தொழில் ...!!!
+
சிறு வரியில் சமுதாய கவிதை

எழுதியவர் : கே இனியவன் (31-Dec-14, 5:02 pm)
பார்வை : 54

மேலே