மனிதபிமானம் - உதயா

மனிதனே!!!!!!!!!!!!

மனிதனாக வாழ்வது பெரிதல்ல......................
மனிதபிமானமுள்ள மனிதனாக
வாழ்வதுதான் பெரியது

மனிதனாக மட்டுமே வாழ்ந்தால்
நீ வாழும் வரை மட்டுமே
உலகை நினைப்பாய்................

மனிதபிமானமுள்ள
மனிதனாகவும் வாழ்ந்தால்
நீ மாய்ந்த பின்னும்
உலகம் உன்னை
நினைக்கும்.......................

எழுதியவர் : udayakumar (31-Dec-14, 7:20 pm)
பார்வை : 128

மேலே