என் வருடமே

என் வருடமே
எனக்காக நீ பிறந்தது
போல உணர்கிறேன் ..............

நீ
என்னுடன் பயணிக்கும் போகும்
இந்த
நாட்களை வரவேற்கிறேன் .................

நன் வாழ்கையில் போராடிய
நாள்களை திரும்ப
நீ தர மாட்டாய்.............

நீ தந்தாலும்
என் வெற்றிகான படிகள்
என்று உன்னை வரவேற்கிறேன் ............

என்னை பெற்று எடுத்த
தாய்மை கூட
இவ்வளவு காலம் என்னுடன்
பயணிக்க வில்லை .........................

நீ
தரும் வலிகளும்
என்னை மேன்மை படுத்த
என்று உணருகிறேன் ........................

"என் வருடமே
உன்னை புதுமை உணர்வுகளால்
உன்னுடன் பயணிக்கும்
நாட்களுக்குள்
எனது பயணத்தை
தொடங்குகிறேன் ............"

எழுதியவர் : விவேகா ராஜீ (31-Dec-14, 11:55 pm)
Tanglish : en varudame
பார்வை : 127

மேலே