கருவறை நியாபகம்
கருவறை நியாபகம்
மழையை கண்டால் மகிழ்கிறாயே!
கருவறையில் இருந்த நியாபகமோ?
ஏன் சோர்வு அடைக்கிறாய் ?
நீ தாயின் கருவறையிலிருந்தே வெளியே வர துடித்தவன்.
-மனக்கவிஞன்
கருவறை நியாபகம்
மழையை கண்டால் மகிழ்கிறாயே!
கருவறையில் இருந்த நியாபகமோ?
ஏன் சோர்வு அடைக்கிறாய் ?
நீ தாயின் கருவறையிலிருந்தே வெளியே வர துடித்தவன்.
-மனக்கவிஞன்