நல்லதே நடக்கும் - நம்பிக்கையை விடாதீர்கள்
முயன்று பாரு - கிடைக்கும்
மதிப்பெண் நூறு - இனி
ஜெயிக்க யாரு ? - உனைப்
போற்றும் ஊரு..!!
கரும்புச் சாறு - மனமே நீ
இனிப்பாய் மாறு - வாட்டிய
கவலையே தேறு..எதுவும்
கஷ்டமா கூறு....!!
ஆறு ஓடுது
ஜோரு - இல்லாட்டி இல்ல
சோறு - உழைப்பில் இல்லை
போரு - இதை உணர்ந்தால் நமக்கு
காரு - பேரு - சீரு - எல்லாம் - எனவே - கண்ணா நீ உரு
மாரு.........என் கவிக் கருத்தில் -உன் கருத்தை
சேரு........!! கடினத்தின் காலை நீ
வாரு......இனி களிப்புதான் தினம்தோறும் ஹோ ஹோ
ரூ...... ரூ..... ரூ.... ரூ..... ரூ........