புத்தாண்டு பிறந்தது

மலர்ந்திருக்கும் புதிய ஆண்டில்
மனதில் மகிழ்ச்சியும்
வாழ்வில் வளர்ச்சியும் பெற்று
புதுப்பொலிவோடு
புன்னகை அணிந்து
அனைவரும் வாழ‌
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (1-Jan-15, 12:40 am)
பார்வை : 766

மேலே