ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

*@*@*@*@*@*@*@*@*@*@*
குழந்தைபோல் குதுகலித்து
மழலைபோல் மகிழ்ந்து
இன்னலை வாய்ப்பாக்கி
துன்பத்தை வழியாக்கி
நல்லதை வரவைப்போம்!
நல்வாழ்வு மலர்விப்போம்!
வாழ்வோம் இனிதே!
உயர்வோம் சிறந்தே!..
*@*@*@*@*@**@*@*@*@*@*