நட்புகாக

விடைபெறும் முன்
விண்ணப்பம் அளிக்கிறேன்
விலகிச் செல்லும் முன் வினவிச் செல்
நானும் உடன் வருகிறேன்
இறக்கும் வரை!

எழுதியவர் : (1-Jan-15, 12:08 pm)
பார்வை : 370

மேலே