கோப்பெருந்தேவி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/fuwnr_29874.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கோப்பெருந்தேவி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 31-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 215 |
புள்ளி | : 27 |
தரிசா கிடந்த நிலத்துல
பாறையெல்லாம் பேத்தெடுத்து
பாத்து பாத்து பொலிகட்டி
கல்லெல்லாம் பொறுக்கி போட்டு
கழனியாக்க பாடுபட்டு
மாட்டு சாணத்தையும்
ஆட்டு புழுக்கையும்
கோழி எருவையும்
பாத்து பாத்து பதப்படுத்தி
மண்புழுவவிட்டு உரமாக்கி
நிலத்துக்கு போட்டுபுட்டு
ஆங்காங்கே கடன்வாங்கி
ஆளக்கூட்டி தண்ணிபாத்து
ஆத்தாகிட்ட வேண்டிக்கிட்டு
ஆழ்துளை கெணறுவெட்டி
கொஞ்ச கிடைச்ச தண்ணிக்கு
சின்னதா ஒரு மோட்டார போட்டு
வறண்டு கெடந்த காட்டுக்கு
வாரி வாரி தண்ணிவிட்டு
நாடெல்லாம் சுத்திசுத்தி
நல்ல ரக நாத்து வாங்கி
நாள் கிழமை பாத்துபுட்டு
நட்டுவச்ச நாத்தெல்லாம்
நம்பிக்கை துளிர்விட
கொத்து கொத்தா காய்பி
தரிசா கிடந்த நிலத்துல
பாறையெல்லாம் பேத்தெடுத்து
பாத்து பாத்து பொலிகட்டி
கல்லெல்லாம் பொறுக்கி போட்டு
கழனியாக்க பாடுபட்டு
மாட்டு சாணத்தையும்
ஆட்டு புழுக்கையும்
கோழி எருவையும்
பாத்து பாத்து பதப்படுத்தி
மண்புழுவவிட்டு உரமாக்கி
நிலத்துக்கு போட்டுபுட்டு
ஆங்காங்கே கடன்வாங்கி
ஆளக்கூட்டி தண்ணிபாத்து
ஆத்தாகிட்ட வேண்டிக்கிட்டு
ஆழ்துளை கெணறுவெட்டி
கொஞ்ச கிடைச்ச தண்ணிக்கு
சின்னதா ஒரு மோட்டார போட்டு
வறண்டு கெடந்த காட்டுக்கு
வாரி வாரி தண்ணிவிட்டு
நாடெல்லாம் சுத்திசுத்தி
நல்ல ரக நாத்து வாங்கி
நாள் கிழமை பாத்துபுட்டு
நட்டுவச்ச நாத்தெல்லாம்
நம்பிக்கை துளிர்விட
கொத்து கொத்தா காய்பி
தரிசா கிடந்த நிலத்துல
பாறையெல்லாம் பேத்தெடுத்து
பாத்து பாத்து பொலிகட்டி
கல்லெல்லாம் பொறுக்கி போட்டு
கழனியாக்க பாடுபட்டு
மாட்டு சாணத்தையும்
ஆட்டு புழுக்கையும்
கோழி எருவையும்
பாத்து பாத்து பதப்படுத்தி
மண்புழுவவிட்டு உரமாக்கி
நிலத்துக்கு போட்டுபுட்டு
ஆங்காங்கே கடன்வாங்கி
ஆளக்கூட்டி தண்ணிபாத்து
ஆத்தாகிட்ட வேண்டிக்கிட்டு
ஆழ்துளை கெணறுவெட்டி
கொஞ்ச கிடைச்ச தண்ணிக்கு
சின்னதா ஒரு மோட்டார போட்டு
வறண்டு கெடந்த காட்டுக்கு
வாரி வாரி தண்ணிவிட்டு
நாடெல்லாம் சுத்திசுத்தி
நல்ல ரக நாத்து வாங்கி
நாள் கிழமை பாத்துபுட்டு
நட்டுவச்ச நாத்தெல்லாம்
நம்பிக்கை துளிர்விட
கொத்து கொத்தா காய்பி
வாயாடியான நான்வாயடைத்து நின்றேன்என்நிழல் அவன்நிழழ் தீண்டும் தூரத்தில் !!ஆயிரமாயிரம் கவிபாடிஅதற்கேற்ற நடமாடியஅவன் விழிவெளிச்சம் கண்டுவெட்கத்தில் சற்றே குனிந்தேன் !!ரோஜா இதழ்களின் மகரந்தமாதேன்குடிக்க வந்த தேனீக்களாசெம்புற்றுப்பழங்களின் விதைகளாஎன்னென்றுசொல்வேன் அவனிதழ் மச்சங்களை!என்மனம் பாடிய கவியொன்றும்அவன் செவியில் விழவில்லைஅவன் கள்ளப்புன்னகை கண்டதுமே !!தலை சுற்றி மூச்சிறைக்கஉணர்வுகள் உயிரிழக்கசெவிகள் செயலிழக்ககால்கள் வலுவிழக்கமயங்கி விழுந்தேன் அவன்மடியில்!!எழுந்ததுந்தான் உணர்தேன்என்காதல் சொல்லகனவிலேஒத்திகைதான் பார்த்தேனென்று!!
வாயாடியான நான்வாயடைத்து நின்றேன்என்நிழல் அவன்நிழழ் தீண்டும் தூரத்தில் !!ஆயிரமாயிரம் கவிபாடிஅதற்கேற்ற நடமாடியஅவன் விழிவெளிச்சம் கண்டுவெட்கத்தில் சற்றே குனிந்தேன் !!ரோஜா இதழ்களின் மகரந்தமாதேன்குடிக்க வந்த தேனீக்களாசெம்புற்றுப்பழங்களின் விதைகளாஎன்னென்றுசொல்வேன் அவனிதழ் மச்சங்களை!என்மனம் பாடிய கவியொன்றும்அவன் செவியில் விழவில்லைஅவன் கள்ளப்புன்னகை கண்டதுமே !!தலை சுற்றி மூச்சிறைக்கஉணர்வுகள் உயிரிழக்கசெவிகள் செயலிழக்ககால்கள் வலுவிழக்கமயங்கி விழுந்தேன் அவன்மடியில்!!எழுந்ததுந்தான் உணர்தேன்என்காதல் சொல்லகனவிலேஒத்திகைதான் பார்த்தேனென்று!!
கண்விழிக்கும் முன்பே
கைவிடப்பட்டு வீதிவந்தாள்
பெண்ணென்பதாலே !!
தாய் மணம் மாறவில்லை
முகவரியோ தெரியவில்லை
மிருதுவான தேகமது
நெஞ்சைவிட்டு அகலவில்லை !!
மழலை சிரிப்பில்லை
மாறாய் பயந்திருந்தாள்!!
நடக்கவோ தெம்பில்லை
கண்களோ திறக்கவில்லை!
பசும்பால் ஊட்டி
பாசத்தையும் சேர்தூட்டி
பத்திரமாய் பார்த்துவந்தோம்
பஞ்சு மெத்தையிட்டு !!
நாளாக நாளாக
அவளின்றி நாங்களில்லை
அன்புச் சேட்டைக்கோ
பஞ்சமில்லை !!
பகல்முழுதும் உயிரெடுத்திடுவாள் செல்லமாக
இரவினிலே உயிர்காப்பாள் நன்றிக்காக !!
மனதது தளர்ந்திட்டால்
எங்கள் கடைக்குட்டிதரும்
முத்தமொன்று போதும்
மொத்த சிக்கலும் நீங்கும்!!
.
.
.
நன்றிகெட்டவன்
நாய்கலென
கண்விழிக்கும் முன்பே
கைவிடப்பட்டு வீதிவந்தாள்
பெண்ணென்பதாலே !!
தாய் மணம் மாறவில்லை
முகவரியோ தெரியவில்லை
மிருதுவான தேகமது
நெஞ்சைவிட்டு அகலவில்லை !!
மழலை சிரிப்பில்லை
மாறாய் பயந்திருந்தாள்!!
நடக்கவோ தெம்பில்லை
கண்களோ திறக்கவில்லை!
பசும்பால் ஊட்டி
பாசத்தையும் சேர்தூட்டி
பத்திரமாய் பார்த்துவந்தோம்
பஞ்சு மெத்தையிட்டு !!
நாளாக நாளாக
அவளின்றி நாங்களில்லை
அன்புச் சேட்டைக்கோ
பஞ்சமில்லை !!
பகல்முழுதும் உயிரெடுத்திடுவாள் செல்லமாக
இரவினிலே உயிர்காப்பாள் நன்றிக்காக !!
மனதது தளர்ந்திட்டால்
எங்கள் கடைக்குட்டிதரும்
முத்தமொன்று போதும்
மொத்த சிக்கலும் நீங்கும்!!
.
.
.
நன்றிகெட்டவன்
நாய்கலென
கண்விழிக்கும் முன்பே
கைவிடப்பட்டு வீதிவந்தாள்
பெண்ணென்பதாலே !!
தாய் மணம் மாறவில்லை
முகவரியோ தெரியவில்லை
மிருதுவான தேகமது
நெஞ்சைவிட்டு அகலவில்லை !!
மழலை சிரிப்பில்லை
மாறாய் பயந்திருந்தாள்!!
நடக்கவோ தெம்பில்லை
கண்களோ திறக்கவில்லை!
பசும்பால் ஊட்டி
பாசத்தையும் சேர்தூட்டி
பத்திரமாய் பார்த்துவந்தோம்
பஞ்சு மெத்தையிட்டு !!
நாளாக நாளாக
அவளின்றி நாங்களில்லை
அன்புச் சேட்டைக்கோ
பஞ்சமில்லை !!
பகல்முழுதும் உயிரெடுத்திடுவாள் செல்லமாக
இரவினிலே உயிர்காப்பாள் நன்றிக்காக !!
மனதது தளர்ந்திட்டால்
எங்கள் கடைக்குட்டிதரும்
முத்தமொன்று போதும்
மொத்த சிக்கலும் நீங்கும்!!
.
.
.
நன்றிகெட்டவன்
நாய்கலென
நளினி ரோஸ் நிறத்து அழகி "கம்ப்யூட்டர் சயின்ஸ்" இறுதி ஆண்டு படித்து கொண்டு இருப்பவள். கல்லுரி சுற்றுலா பயணமாக 'மைசூர்' செல்ல திட்டம்மிட்டு இருந்தனர் அவளது காலேஜில்.
நளினி பெற்றோர்கு ஒரே பெண் அதனால் வெளியூர் பயணங்கள் அனுமதி இல்லை. இருந்தும் பெற்றோறிடம் அடம்பிடித்து அனுமதி வாங்கினாள் நளினி. அவர்களும் அறை மனதுடன் சம்மதம் தெரிவித்தனர்.
மறுநாள் சுற்றுலா செல்ல பயணத்துக்கு தேவையான அணைத்து பொருட்களும் தயாராக எடுத்து வைய்த்து கொண்டாள்.
தந்தை வாங்கிய புது 'வைய்லட்' நிற 'கஷ்மீர்' சல்வார் உடை அணிந்து பயணத்திற்கு தயாறாகி வந்த தன் மகளுக்கு வருசையாக அறிவுரை வழங்கி கொண்டிருந்தார் நளினியின் தாய் அம
மச்சுவீடு வேணான்னு
தென்னகீத்து வேஞ்சுட்டு
தன்னோட மாட்டுக்கு
பனங்கீத்து வேஞ்சவன்டா
நம்மூரு விவசாயி !!
வட்டிக்காரன்கிட்ட கடன்வாங்கி
மாட்டுக்கு பருத்திக்கொட்டையும்
வீட்டுக்கு ரேஷனரிசியும்
சாப்பிடற அவலமிங்கே
நம்மவூரு விவசாயிக்கு!!
வயசுக்கு வந்த பொன்னவச்சுட்டு
சேத்து வச்ச நகையெல்லாம்
தோட்டத்துல முதல்போட்டு
தேம்பியழுது நிக்கிறாண்டா
நம்ம ஊரு விவசாயி!!
உறவூட்டுக்கு போனாலும்
காபிகுடிக்க நேரமில்லை
கால்நடைக்கு பசிக்கும்னு
கால்வலிக்க ஓடிவருவான்
நம்மவூரு விவசாயி !!
மணிபன்னெண்டு ஆனாலும்
சூரியன் சுட்டெரிச்சலும்
வேர்வையிலே நனைஞ்சுக்கிட்டு
பாடுபடறவன்டா
நம்ம ஊரு விவசாயி !!
இட்லி தோசை சாப்பிட்
மச்சுவீடு வேணான்னு
தென்னகீத்து வேஞ்சுட்டு
தன்னோட மாட்டுக்கு
பனங்கீத்து வேஞ்சவன்டா
நம்மூரு விவசாயி !!
வட்டிக்காரன்கிட்ட கடன்வாங்கி
மாட்டுக்கு பருத்திக்கொட்டையும்
வீட்டுக்கு ரேஷனரிசியும்
சாப்பிடற அவலமிங்கே
நம்மவூரு விவசாயிக்கு!!
வயசுக்கு வந்த பொன்னவச்சுட்டு
சேத்து வச்ச நகையெல்லாம்
தோட்டத்துல முதல்போட்டு
தேம்பியழுது நிக்கிறாண்டா
நம்ம ஊரு விவசாயி!!
உறவூட்டுக்கு போனாலும்
காபிகுடிக்க நேரமில்லை
கால்நடைக்கு பசிக்கும்னு
கால்வலிக்க ஓடிவருவான்
நம்மவூரு விவசாயி !!
மணிபன்னெண்டு ஆனாலும்
சூரியன் சுட்டெரிச்சலும்
வேர்வையிலே நனைஞ்சுக்கிட்டு
பாடுபடறவன்டா
நம்ம ஊரு விவசாயி !!
இட்லி தோசை சாப்பிட்

கருவண்டு
விழிகளில் 👁️👁️
அதிகாலை
நேரத்தில்
அத்தனையும்
fairy tail 👼👼👼
தேவதைகள்
வாழ்த்துக்கள்
கூறிய
இசையுடன் 🎶🎶🎷
பட்சிகளின்
இன்னிசையும்....🐦
அந்த அழகு
மிகுந்த
சோலையில்
அதோ...
தூரத்தில்
அவன்
குதிரையின் 🏇
குளம்படி
சத்தம்..
இனிமையாக
செவிகளில்
காண்பதெல்லாம்
நிஜமா என்று
நினைக்க
அத்தனையும்
உறக்கத்தில் 🛌
மகிழ்ச்சி நிறைந்த
அன்றொரு நாள்
கனவினில் ... ,
மகிழ்ந்த நாளாகவே .
🌼🙏🌼
நண்பர்கள் (6)
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
Sakthirasan
Ariyalur
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![கார்த்திகா](https://eluthu.com/images/userthumbs/f2/kiqep_20109.jpg)
கார்த்திகா
தமிழ்நாடு
![மணிவாசன் வாசன்](https://eluthu.com/images/userthumbs/f2/sxual_28927.jpg)
மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை
![சந்திரா](https://eluthu.com/images/userthumbs/f3/ugcxr_30808.png)