சொத்து !
சொத்து !
இதற்காக உறவுகள் ஒடுக்கபடுகிறது ....
பந்தங்கள் ரத்தம் சிந்துகிறது !
ஏன் இந்த யுத்தம் ?
நாம் இறுதியாக உறங்க ஒரு
ஆறடி நிலம் போதுமே .........
-ஸ்ரீவை.காதர் -
சொத்து !
இதற்காக உறவுகள் ஒடுக்கபடுகிறது ....
பந்தங்கள் ரத்தம் சிந்துகிறது !
ஏன் இந்த யுத்தம் ?
நாம் இறுதியாக உறங்க ஒரு
ஆறடி நிலம் போதுமே .........
-ஸ்ரீவை.காதர் -