இறைவா !

இறைவா !

எங்கள் இதய நிலங்களில் நீ.......
விதைத்திட்ட வித்துக்கள் (ஈமான் )
வீணற்று போய் விடாது ...........

ஆம் !

இங்கே அனாசாரங்கள்
மறைந்து கொண்டிருப்பதால் ......!

எங்கள் ஈமானை இன்னும்
வலுவாக்கி தருவாயாக ..... ஆமீன் !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை .காதர். (15-Apr-11, 1:05 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 295

மேலே