ஒரு அறிமுகம்

என் இனிய நெஞ்சங்களே !

காகித நிலத்தில் கவிதைகள் படைத்து வந்த
இந்த கவிநேசன் படைத்த படைப்புகளை
உங்களோடு பகிர்ந்து கொள்ள வருகிறேன் !

என்க்கு நினவு தெரிந்த நாளிலிருந்து
என்னோடும் தமிழ் "எழுத்து" தோடும்
விளையாட "எழுத்து .காம்" இல் அறிமுகமாகிறேன் !!

-ஸ்ரீவை.காதர்-

எழுதியவர் : ஸ்ரீவை .காதர். (15-Apr-11, 12:48 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 329

மேலே