இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

புது நாள்
புத்தாண்டு திரு நாள்

நாம் புத்தி திட்ட வேண்டி முக்கியமான நாள்

அனைவரும் இறைவனை தேடி செல்லும் இந்நாள்

ஆண்டவன் அருளோடு என் அன்பான வாழ்த்துக்களையும் என் எழுத்து தள நண்பர்களுக்கு தெரிவிக்கும்

இனிய நாள் இன் நாள்

எழுதியவர் : ரவி.சு (1-Jan-15, 7:01 pm)
பார்வை : 145

மேலே