பிறந்த நாள்

பிறந்த நாள் என்றால் என்ன?

இந்த கேள்வியை BBC வேல்டு நிறுவணம் பல VIP'களிடம்..
கேட்டது..

அதில் சிறந்த பதிலாக தேர்வு செய்யப்பட்டது
டாக்டர் APJ.அப்துல் கலாம்
பதில் தான்...

என்ன தெரியுமா?

"அன்று ஒரு நாள் மட்டும்,,
உன் அழுகை குரலை கேட்டு தாய் சிரிப்பாள்"

எழுதியவர் : விக்கி (1-Jan-15, 10:38 pm)
Tanglish : pirantha naal
பார்வை : 90

மேலே