கலவிக் காதல் 2

புணர்ந்து அயர்ந்திருக்கும் தருணத்தில்
அவள் காதின் மடல்களை கடித்தவாறு அவன்
"நமக்காய் எத்தனை பிள்ளைகள் வேண்டுமடி உனக்கு ?"

காமமாய் கண்கள் சுருக்கி அவள்
"உன் ஒவ்வொரு புது முத்தத்திற்கும் ஒவ்வொன்று "

சின்ன கேலிச் சிரிப்புடன் அவன்
"பின் விடியும் பொழுது வையமெங்கும்
நம் குழந்தைகள் மட்டும் தான் !! "

எழுதியவர் : ராம் (2-Jan-15, 3:19 am)
பார்வை : 87

மேலே