எது வரை

மல்லிகை வாசம் அது வாடும் வரை
கவிதை வாழ்வு அதை ரசிக்கும் வரை
இரவின் வாழ்வு அது விடியும் வரை
நிலவின் வாழ்வு அது தேயும் வரை
என் வாழ்வு அது
அவன் மண்ணில் புதைவும் வரை

எழுதியவர் : கீர்தி (15-Apr-11, 10:56 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : ethu varai
பார்வை : 352

மேலே