கடந்து போன நிமிடங்கள்

கடந்து போன நிமிடங்களில்
தொலைந்து போன நிமிடங்களை யோசித்துக்கொண்டிருக்கிறேன்
எப்போது தொலைந்துபோனேன் என்பதை அல்ல
எப்படி தொலைந்துபோனேன் என்று
கடந்து போன நிமிடங்களில்
தொலைந்து போன நிமிடங்களை யோசித்துக்கொண்டிருக்கிறேன்
எப்போது தொலைந்துபோனேன் என்பதை அல்ல
எப்படி தொலைந்துபோனேன் என்று