இயக்கம் எதனால்
அமைதி ..
ஆரவாரம் !
இரவு..
பகல்!
ஆண்..
பெண்..!
பிறப்பு..
இறப்பு..!
நீ.
நான்..!
எதிர் முரண்களாலேயே ..
எல்லாம்..
இயங்குகின்றன..!
அதனால் ..
வேறுபாடுகளை ..
வரவேற்கிறேன் ..
ஒருமைப்பாட்டு
உணர்வோடு!
அமைதி ..
ஆரவாரம் !
இரவு..
பகல்!
ஆண்..
பெண்..!
பிறப்பு..
இறப்பு..!
நீ.
நான்..!
எதிர் முரண்களாலேயே ..
எல்லாம்..
இயங்குகின்றன..!
அதனால் ..
வேறுபாடுகளை ..
வரவேற்கிறேன் ..
ஒருமைப்பாட்டு
உணர்வோடு!