லஞ்சம்
கொடுத்துக் கொடுத்து
கெடுத்துக் கெடுத்து
கெட்டு விட்ட தேசம்....
இவர்கள் போடுவது வேஷம்
அத்தனையும் நாசம்... துய விஷம்
திருத்த முடியவில்லை
திருந்த வாய்ப்பில்லை
கெட்டு விடுவோமா?
இல்லை
விட்டு விடுவோமா?
சுட்டு விடுமே...
நம் சந்ததியும் கெட்டுவிடுமே..
பட்டுவிடுமே...
நம் சுதந்திரதேசமரம்!