ஒரு கவிஞன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஒரு கவிஞன் |
இடம் | : சீர்காழி/சென்னை |
பிறந்த தேதி | : 14-Mar-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 5 |
நான் rnஒரு கவிதைக்காதலன்! rnஎன் கவிதைத்தமிழை rnகடிவாளமற்ற rnகற்பனைக்குதிரைக்கொண்டு வளர்க்கிறேன்!rnrnஅடிப்படையில் ஒரு இளம் பட்டய கணக்காளர் (CHARTERED ACCOUNTANT ) சென்னையில் தமிழுடன் வாழ்ந்து வருகிறேன்rnrnஒரு கவிஞன்" என்ற பெயரில் முகப்புத்தகத்தில் கவிதைகளை சமர்ப்பித்து வருகிறேன். இப்போது எழுத்து மூலமாக என் பதிவுகளை சேர்க்கவிருக்கிறேன்.
கொடுத்துக் கொடுத்து
கெடுத்துக் கெடுத்து
கெட்டு விட்ட தேசம்....
இவர்கள் போடுவது வேஷம்
அத்தனையும் நாசம்... துய விஷம்
திருத்த முடியவில்லை
திருந்த வாய்ப்பில்லை
கெட்டு விடுவோமா?
இல்லை
விட்டு விடுவோமா?
சுட்டு விடுமே...
நம் சந்ததியும் கெட்டுவிடுமே..
பட்டுவிடுமே...
நம் சுதந்திரதேசமரம்!
நல்ல அன்பர்கள்
சிலர் கள்வர்கள்
என்று கண்டுகொள்ள
முடியாதவர்கள்
சிலர் செல்வர்கள்
குணத்தில் பரம ஏழைகள்
படும் பிச்சைகாரர்கள்
பலர் குடிகாரர்கள்
தோழனை பெரும்"குடி"யாக்குபவர்கள்
கொடியர்வர்கள்
எவருக்கும் படியாதவர்கள்
உண்மையில் இவர்கள்
எதுவும் முடியாதவர்கள்
அரியவர்கள் சிலர் - அதில்
சிவன் அடியார்கள் சிலர்
பண்பாளர்கள் சிலர்
பகுத்தறிவாளர்கள் சிலர்
விஞ்ஞானிகளும் சிலர்
மெய்ஞ்ஞானிகளும் உளர்
இவற்றுள் தமக்குரியர்
தேடி அரியவர்கள் தாம்
நல்ல நண்பர்களை கொண்ட
தனவான்கள்
நேற்று
முதல் நாள்
முற்றிலும் அவளுடன்
அவள் காதலன் - நான்
காதலுடன்
மிக ஆவலுடன்
கண்டோம் இருவரும்
ஒரு சினிமா
அவள் தொடவும் இல்லை
நான் விடவும் இல்லை
இருவரும் கொள்ளை கொண்டோம்
தொடக்கூடாதேன்று
கொள்கை கொண்டோம்
அப்படியே!
ஒருவரை ஒருவர்
ஆட்கொண்டோம்
சுடியில்
மல்லிகை சூடி அவள்
ஜீனில்
காதல் சுதியில் நான்
பதியின் முன்
அந்த ரதியின் வெகுளி(இச்)சிரிப்பில்
சிதறிவிட்டேன்
நான் மெய்மறந்து
எங்கள் முதல் சுற்றை
உலகம் இருக்கும்வரை
கொண்டாடும்.
"கிறிஸ்த்மஸ்" என்ற பெயரில்
திருமணத்திற்கு முன்
எங்கள் முதல்
ஆங்கிலப்புத்தாண்டு
கொண்டாட்டமும் கோலாகலமும்
தினம் அதிகாலையில் கூவும்
என் குயில்....
இன்று [01.01.2015] அமைதியில்..
என் “நிலா”வை காண
ஒரு வெண்ணிலா “கேக்”குடன்,
முத்(தம்)து வைத்து
ஒரு கடிகாரம் கொண்டு
அவள் வீட்டுக்கதவை
நான் தட்ட..
பூரிக்கட்டையுடன்
அவள் முகம் காட்ட
பூரிப்பில் நான்..
அந்நிலாவும்
நானும் சேர்ந்து
வெண்ணிலா கேக் வெட்டி
அதை நான் ஊட்டி,
பின் அவள் ஊட்டி
கொடைக்கானல் ஆனது
மாமியார் வீடு.
பிறகு ஆவலுடன்
அங்கும் இங்கும் பார்க்க
அதிசயங்கள் ஆர்ப்பரித்தது
அவற்றில் சில
என் கண்ணை பறித்தது
அதிகாலையில்
மூன்றுமணி முதல்
அ
நேற்று
முதல் நாள்
முற்றிலும் அவளுடன்
அவள் காதலன் - நான்
காதலுடன்
மிக ஆவலுடன்
கண்டோம் இருவரும்
ஒரு சினிமா
அவள் தொடவும் இல்லை
நான் விடவும் இல்லை
இருவரும் கொள்ளை கொண்டோம்
தொடக்கூடாதேன்று
கொள்கை கொண்டோம்
அப்படியே!
ஒருவரை ஒருவர்
ஆட்கொண்டோம்
சுடியில்
மல்லிகை சூடி அவள்
ஜீனில்
காதல் சுதியில் நான்
பதியின் முன்
அந்த ரதியின் வெகுளி(இச்)சிரிப்பில்
சிதறிவிட்டேன்
நான் மெய்மறந்து
எங்கள் முதல் சுற்றை
உலகம் இருக்கும்வரை
கொண்டாடும்.
"கிறிஸ்த்மஸ்" என்ற பெயரில்
திருமணத்திற்கு முன்
எங்கள் முதல்
ஆங்கிலப்புத்தாண்டு
கொண்டாட்டமும் கோலாகலமும்
தினம் அதிகாலையில் கூவும்
என் குயில்....
இன்று [01.01.2015] அமைதியில்..
என் “நிலா”வை காண
ஒரு வெண்ணிலா “கேக்”குடன்,
முத்(தம்)து வைத்து
ஒரு கடிகாரம் கொண்டு
அவள் வீட்டுக்கதவை
நான் தட்ட..
பூரிக்கட்டையுடன்
அவள் முகம் காட்ட
பூரிப்பில் நான்..
அந்நிலாவும்
நானும் சேர்ந்து
வெண்ணிலா கேக் வெட்டி
அதை நான் ஊட்டி,
பின் அவள் ஊட்டி
கொடைக்கானல் ஆனது
மாமியார் வீடு.
பிறகு ஆவலுடன்
அங்கும் இங்கும் பார்க்க
அதிசயங்கள் ஆர்ப்பரித்தது
அவற்றில் சில
என் கண்ணை பறித்தது
அதிகாலையில்
மூன்றுமணி முதல்
அ