கூட்டத்துக்கு ஆள் தேடுறாரு

தொண்டன் 1 : நம்ப தலைவரு ரொம்ப நேரமா கம்ப்யூட்டர்ல என்ன பாத்துகிட்டு
இருக்காரு ?
தொண்டன் 2 : இன்னிக்கு நடக்க போற நம்ப பொதுக்கூட்டத்துக்கு ஆள்
கிடைக்குமான்னு OLX ல தேடிக்கிட்டு இருக்காரு ........

எழுதியவர் : (3-Jan-15, 9:57 pm)
பார்வை : 134

மேலே