திரை அரங்கம்
சீடிக்களை திருட்டுத் தனமாய்
ப்ளேயர்கள் தின்று ஜீரணித்தது ......
எனவே
பசியோடிருக்கிறது திரையரங்கங்கள்
இனி
பாதி வயிறு நிரம்புவது என்பது கூட
பகவான் புண்ணியமே.....
அந்தோ பரிதாபம்......
சீடிக்களை திருட்டுத் தனமாய்
ப்ளேயர்கள் தின்று ஜீரணித்தது ......
எனவே
பசியோடிருக்கிறது திரையரங்கங்கள்
இனி
பாதி வயிறு நிரம்புவது என்பது கூட
பகவான் புண்ணியமே.....
அந்தோ பரிதாபம்......