கிறுக்கன் ஹைக்கூ

*
கண்ணாடிப் பெட்டிக்குள்
நீர்க் காற்றில்
அசைவற்ற பூச்செடிகள்.
*
சுவையான அப்பம்
சூழ்ந்து தின்கின்றன மீன்கள்
குளத்தில் நிலா.
*
பேண்ட் சர்ட் அணிந்த கிறுக்கன்
வயற்காட்டில்
காவல் பொம்மை.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (4-Jan-15, 9:26 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 176

மேலே