ஞாயிறு

இந்த
ஞாயிற்றுக் கிழமைக்கு
என்ன வந்தது..மயக்கமின்றி..
திடீரென்று..
சீக்கிரமே
விடிந்து விட்டது..!
ஓ..
அவள்
இன்று
வருகிறாள்..!

எழுதியவர் : கருணா (4-Jan-15, 10:50 am)
Tanglish : gnayiru
பார்வை : 353

மேலே