காதல் கடல்

காதல் எனும்...
கடலில் இருந்து,
அலைகள் வந்து வந்து...
அழைக்கிறது,
அதனோடு சென்றால்l...
மூச்சை அடைக்குமா?
முத்தை கொடுக்குமா?
முடிவில் தானே தெரியும்.

எழுதியவர் : மஹாமதி (4-Jan-15, 2:52 pm)
சேர்த்தது : மகாமூர்த்தி
Tanglish : kaadhal kadal
பார்வை : 158

மேலே