டீ கடை ஓரமாக
கடைசி வரை டீ கடை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு
கையில் தட்டேந்தி வரும் சிறுமியை
கண்டதும் நழுவும் எவரும்
சிறுமியை விட உயர்ந்தவர் இல்லை !
கடைசி வரை டீ கடை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு
கையில் தட்டேந்தி வரும் சிறுமியை
கண்டதும் நழுவும் எவரும்
சிறுமியை விட உயர்ந்தவர் இல்லை !