எ கிரிஷ் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  எ கிரிஷ்
இடம்:  ஓசூர்
பிறந்த தேதி :  27-Jul-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jan-2015
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  7

என் படைப்புகள்
எ கிரிஷ் செய்திகள்
தீனா அளித்த படைப்பில் (public) kanagarathinam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Jan-2015 11:55 pm

அந்திமாலை பொழுதினிலே நந்திபோல காத்துநின்றேன் .......
அசைந்தாடும் பஞ்சுச்சிலை நடந்துவரக் கண்டுகொண்டேன்!
வீட்டுக்கு தெரியாமல் விருந்துதர வந்தாள் - அவள்
பூமிக்கே விண்மீனைப் புன்னகையால் தந்தாள்!

வெகுநேரம் காக்கவைத்து காட்சி தரும் பெண்ணே!
தேகமெல்லாம் தொட்டதுவுன் தென்றல் வந்து என்னை!
பக்கம்வர மறுக்குதுவுன் பருத்திப்பஞ்சு பாதம் - நான்
முத்தம் தரமாட்டேன் வா வனத்திற்கு போவோம்....

காதல் வார்த்தை பேசுமுந்தன் உதட்டின்வோரம் அழகு.....
கவிகேட்டு நாணுமுந்தன் கால்விரலும் அழகு......
நீ தொட்ட செடிகொடிகள் மட்டும் காட்டில் அழகு- நீ
என்னருகில் நிற்கும்போது நானும் கொஞ்சம் அழகு!

கூட்டுக்குள்ளே

மேலும்

அசைந்தாடும் பஞ்சுச்சிலை நடந்துவரக் கண்டுகொண்டேன்! ரசனை அழகு வெற்றி பெற வாழ்த்துக்கள் ... 08-Jan-2015 12:06 pm
நன்றி மிக்க மகிழ்ச்சி... 08-Jan-2015 11:34 am
நல்ல கவிநடை ! அருமை ! 08-Jan-2015 11:27 am
பக்கம்வர மறுக்குதுவுன் பருத்திப்பஞ்சு பாதம் - நான் முத்தம் தரமாட்டேன் வா வனத்திற்கு போவோம்.... ஆஹா ஆஹா நல்ல வரிகள்............. 08-Jan-2015 8:10 am
எ கிரிஷ் - தீனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

தீனா அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Jan-2015 8:48 pm

சாதிச் சந்தையிலே சடுகுடு
மதச் சாக்கடையில் பிணப்புழு
ஏனய்யா சோகம்? எழுந்து வா போவோம்!

பூமி தந்த பிள்ளைகளில்
புன்னகயை காணோமே....
சமத்துவத்தை புகுத்தாத
சாதி மதம் வேண்டாமே...
வீறுகொண்டு வா நண்பா! ஒற்றுமைக்கு சொல் வெண்பா!...

உள்ளத்தின் கழிவுதனை
உணர்வுகளால் துடைத்திடுவோம்!
பள்ள மேடு இல்லையென
பாரினிலே பறைந்திடுவோம்!

தீண்டாமை எதற்கு? தீயிட்டு கொளுத்து!
வேண்டாமை எடுத்து விண்ணுக்கு அனுப்பு!

பூட்டி வைத்தால் நாசக்காற்று
கசிந்து கொண்டே இருக்கும்
நாட்டைவிட்டே துரத்திடுவோம்
நறுமணம்தான் பிறக்கும்.......

பூமித்தாய் சுரக்கும் பால்
புல்லுக்கும் சொந்தம்.......
போரிட்டு தடுப்பத

மேலும்

நன்றி மிக்க மகிழ்ச்சி நண்பா.... 05-Feb-2015 11:12 pm
அழகான வரிகளைக் கொண்ட அருமையான படைப்பு. 05-Feb-2015 5:33 am
சிறந்த வரிகள் அழகு :) 08-Jan-2015 1:32 pm
மிக்க நன்றி நண்பா.............. 07-Jan-2015 10:00 pm
எ கிரிஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2015 6:32 pm

எப்படி அன்பே உன்னால்
மட்டும் முடிகிறது
என்னோடு இருந்த
நிமிடங்களையும்
என்னோடு பேசிய
வார்த்தைகளையும்
மறந்து விட்டு இருக்க...
என்னால் ஏனோ
உன்னையும்
உன் நினைவுகளையும்
மறக்க முடியவில்லை...

மேலும்

நன்று ! 11-Jan-2015 1:18 am
பலே பலே............... 08-Jan-2015 1:10 am
நன்று 06-Jan-2015 7:06 pm
எ கிரிஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2015 6:26 pm

*ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான
*செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
*மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
*கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
*மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
*வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
*தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும
*கல்யாண மண்டபங்க

மேலும்

உண்மை,, எல்லாமே என்க்கு பிடித்தது ..இதை படிக்கற கடைசி தலைமுறை உம் நமம தான் அண்ணா.. அற்புதம் வாழ்த்துக்கள் . 24-Jan-2015 5:28 am
அருமை !அருமை !அப்புறம் தமிழை படித்த கடைசி தலைமுறை நாமாக இருக்க கூடாது ! 11-Jan-2015 1:19 am
கிரிஷ் அருமை அருமை..... அசத்துங்க............. 08-Jan-2015 1:14 am
நல்ல சிந்தனை 07-Jan-2015 7:38 am
பிரிதிவிராஜ் வி அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Dec-2014 11:17 am

மானுண்டெஞ்சிய கழிலி நீர் போலே
என் காதல் தேங்கிக்கிடக்குதே
புள்ளிமான் அவள்
என் நெஞ்சை அள்ளி பருகி
பின் நஞ்சை அதில் தடவி சென்றாளே

மஞ்சம் தவிர்த்து
நெஞ்சம் நிமிர்த்திய என் காதலை
வஞ்சம் செய்து சென்றாளே

நித்தம் நித்தம் முத்தம் தந்து
சத்தம் இல்லாமல் காதல் செய்தவள் - இன்று
என் சித்தம் அதை பித்தம் பிடிக்க செய்தாளே

பகல் கனவாக என் காதல்
பலிக்காமல் போனதே
பாவையவள் மணமாகி சென்றாளே

பாவி இவன் தன்னுடல்
எரித்து கொண்டானே - பாவிமகள்
நினைவலைகள் எரித்ததால்..!

மேலும்

வருகைதந்து ரசித்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே 05-Jan-2015 4:54 pm
வருகைதந்து ரசித்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே 05-Jan-2015 4:54 pm
மிக மிக அருமை ... 05-Jan-2015 1:10 am
காதல் தோல்வி சொல்லும் கவி நன்று...! 05-Jan-2015 12:58 am
எ கிரிஷ் - பிரிதிவிராஜ் வி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

எ கிரிஷ் - எ கிரிஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2015 12:33 am

நான்
சந்தோஷமாக இருக்கும் போது
கவிதை படிக்கதோனும்.
சோகமாக இருக்கும் போது
எழுததோனும் - நான் படித்ததை விட
எழுதுனதே அதிகம் .

மேலும்

படித்தமைக்கு நன்று தோழரே.. 05-Jan-2015 1:08 am
ஹா ஹா... நீங்க எழுதுவதைத்தான் நாங்கள் படிக்கிறோமே தோழரே... நன்று.. வாழ்த்துக்கள்... 05-Jan-2015 1:02 am
எ கிரிஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2015 12:37 am

சுகங்களை
பகிர்ந்து
கொள்ளும்
அன்பை
விட
சோகங்களை
பகிர்ந்து
கொள்ளும் அன்பு
என்றும்
உண்மையானது ...!!!!

மேலும்

அழகிய நட்பு....! 05-Jan-2015 1:13 am
உண்மைதான் தோழரே... 05-Jan-2015 1:01 am
எ கிரிஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2015 12:33 am

நான்
சந்தோஷமாக இருக்கும் போது
கவிதை படிக்கதோனும்.
சோகமாக இருக்கும் போது
எழுததோனும் - நான் படித்ததை விட
எழுதுனதே அதிகம் .

மேலும்

படித்தமைக்கு நன்று தோழரே.. 05-Jan-2015 1:08 am
ஹா ஹா... நீங்க எழுதுவதைத்தான் நாங்கள் படிக்கிறோமே தோழரே... நன்று.. வாழ்த்துக்கள்... 05-Jan-2015 1:02 am
எ கிரிஷ் - தீனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jan-2015 7:22 pm

தமிழுக்கு அமுதென்று
தப்பு தப்பாய்ச் சொன்னது
யார்?....
"அளவுக்கு மிஞ்சி விட்டால்
அமிர்தம்கூட நஞ்சாகும்"
தமிழென்ன அப்படியா?
தத்துவம்தான் மெய்ப்படியா?

இல்லை இல்லை
இப்படியே........

என்னை யாரும் கேட்கலயே...

முத்தமிழே முத்தமிழே!
மூன்று காலம் நீதானே!
முக்கடவுள் மூச்சுவிட
காரணமும் நீதானே!

செந்தமிழே செந்தமிழே!
செங்கடலும் நீதானே!
செத்துப்போன உடல்கூட
செவி சாய்க்கும் உனைக்கேட்க..

கன்னித் தமிழில் பாட்டிசைத்தால்
காதுக்குள்ளே தேன்கூடு..
ஒப்பிடத்தான் ஏதுண்டு
என் தங்க தமிழோடு!

இப்படித்தான் சொன்னாலும்
இணையுண்டோ எவ்விடத்தில்?
யாரேனும் கண்டாலும்
போட்டுடையும் என்னிடத்த

மேலும்

தேனோடும் தமிழ்மலரும் தோப்பில் தீனாவின் கவியினிக்கும் யாப்பில் ! வாழ்க வளமுடன் 25-Jan-2015 5:30 pm
கவிதையில் எனை மறந்தேன்......... 05-Jan-2015 9:48 pm
மகிழ்ச்சி........... 05-Jan-2015 6:29 pm
நன்றி நண்பரே................... 05-Jan-2015 3:28 pm
அஹமது அலி அளித்த படைப்பை (public) பபியோலா ஆன்ஸ்.சே மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Jan-2015 8:11 am

விண்ணுலகும் மண்ணுலகும்
போற்றும் நபியம்மா
அன்பிற்கும் பண்பிற்கும்
அர்த்தம் அவரம்மா....!!!!!!

அண்ணல் நபி நாயகம்
அன்பு நிறை தாயகம்
அவர் போல் இங்கு யார் கூறம்மா..!!!!

கண்ணின் மணியானவர்
கருணை நபியானவர்
கண்கள் தேடும் ஓர் உயிரானவர்

தீனின் விதையானவர்
தீமைக்கெதிரானவர்
தினம் கூறும் நல் பெயரானவர்...!!!

நெஞ்சின் ஒளியாக
உயிர் வாழும் நேசர்
விஞ்சும் புகழோடு
மறைந்திட்ட தூதர்

உதிரம் உறைந்தாலுமே
உலகம் அழிந்தாலுமே
அவர் புகழ் என்றும் நிலையாகுமே...!!!!!

உண்மை வடிவானவர்
உள்ளம் நிறைவானர்
உலகம் போற்றும் உயர்வானர்...!!!!

நன்மை வழி சொன்னவர்
நல்ல மறை தந்தவர்
நலம் வாழ பொன்மொழி சொன

மேலும்

முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) பற்றி சிறுதாய் கூறிய போதும் நிறைவாய் கூறினீர்கள் அழகு ............ 13-Jan-2015 1:03 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி 04-Jan-2015 9:30 pm
உங்கள் படைப்புக்கு வாழ்த்துக்கள் ......... முஹம்மது நபிகள் (ஸல்) அவர்கள் பற்றி தெரியாதவருக்கும் ............. உங்கள் படைப்பு சிறப்பு.... நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தநாள் வாழ்த்துப்பாவை பாடியதற்கு நன்று.........தோழரே.... 04-Jan-2015 7:21 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தங்கச்சி 04-Jan-2015 10:20 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
பரணி

பரணி

trichy
தீனா

தீனா

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தீனா

தீனா

மதுரை
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
பபியோலா ஆன்ஸ்.சே

பபியோலா ஆன்ஸ்.சே

கரிசல்பட்டி - திண்டுக்கல்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே