சோகம்

நான்
சந்தோஷமாக இருக்கும் போது
கவிதை படிக்கதோனும்.
சோகமாக இருக்கும் போது
எழுததோனும் - நான் படித்ததை விட
எழுதுனதே அதிகம் .

எழுதியவர் : எ கிரீஷ் (5-Jan-15, 12:33 am)
Tanglish : sogam
பார்வை : 65

மேலே