என்னோடு இருந்த நிமிடம்

எப்படி அன்பே உன்னால்
மட்டும் முடிகிறது
என்னோடு இருந்த
நிமிடங்களையும்
என்னோடு பேசிய
வார்த்தைகளையும்
மறந்து விட்டு இருக்க...
என்னால் ஏனோ
உன்னையும்
உன் நினைவுகளையும்
மறக்க முடியவில்லை...

எழுதியவர் : எ கிரிஷ் (6-Jan-15, 6:32 pm)
பார்வை : 79

மேலே