ரசிக்க சிரிக்க

1.பேரன் : ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
பாட்டி : நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
பேரன் : போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?
பாட்டி : :::??????

2.டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே! முதல் உதவி என்ன செஞ்சீங்க?
வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்!!
டாக்டர் : ??????

3.அவளைப் பார்த்தேன், சிரித்தேன், ரசித்தேன்...
மலர்ந்தது காதல்...
குவிந்தது "அரியர்ஸ்"
---- அரியர் எக்ஸாம் க்கு படிக்கும்போது பிளாஷ் பேக் நினைத்து குமுறும் சங்கம்

4.Boy 1: மச்சான்... உங்க காலேஜ்'ல சுமாரா எத்தனை பிகர் இருக்கும்?
Boy 2: எங்க காலேஜ்'ல எல்லாமே சுமாராத்தான் இருக்குண்டா மாப்ள...
Boy 1: ?????

எழுதியவர் : (5-Jan-15, 4:34 pm)
Tanglish : rasikka sirikka
பார்வை : 130

சிறந்த நகைச்சுவைகள்

மேலே