செய்திகள்
No இது நம்பர் (NUMBER ) என்ற வார்த்தையின் சுருக்கம். பொதுவாக முதல் எழுத்து கடைசி எழுத்து இவைகளுக்குள் வரும் எழுத்துக்களில் அமையும். ஆக NUMBER - ல் O எங்கே வருகிறது? No என NUMBER எனக் குறிப்பிட ..NUMERO என்ற கிரேக்க வார்த்தையின் சுருக்கம் தான் No