பேய்பயம்
நாம என்னைக்கு பயப்படவே கூடாதுனு நினைச்சுக்கிட்டே பாத்ரூம் போறமோ அன்னைக்குதான். . . .
நாம காலை கொண்டு போய் கரக்டா தவளை மேலயே வைப்போம். .
"லைட்டா பதட்டமாதான் இருக்கும்."
அப்புறம் சுதாரிச்சுக்கிட்டு உள்ள போனா தூரத்துல ஒரு நாய் "ஊஊஊஊஊனூ . . . . . " கத்தும்!!!
சரின்னு கதவை பூட்டுவிங்க "கரண்ட்டும்" போய்ரும். . .
அப்போ கேட்கும் பாருங்க சொட்டு சொட்டுனு பாத்தா "டேப்" சரியா மூடிருக்மாட்டோம். . .
அத சரியா மூட உள்ள போவிங்க பக்கத்து "சர்ச்ல" பெல் அடிக்கும் நேரம் 12 மணி அப்படினு . . . .
கொஞ்சம் பயமாதான் இருக்கும் என்ன பன்னுறது விடிஞ்சா "செவ்வாய் கிழமையாச்சே. . ."
நம்ம நிழல்கூட அநியாயத்துக்கு நம்மளைவிட வேகமா நடக்கும். . .
கருமம் நாம டெய்லி விளையாடுகிற "கேன்டி கிரஷ்" கேம் மியூசிக் கூட "பேய்க்கு பேக்ரவுன்டு மியூசிக்" மாதிரியே இருக்கும்னா பாத்துக்காங்களே!!!
அதனால யாரும் 12 மணிக்கு வெளியே போகாதிங்க. . .
அவ்வளவுதான் சொல்லுவேன் அதுக்கு மேல உங்க இஷ்டம். . . .