கவியே கண்ணம்மா - 3 - யாழ்மொழி

சந்தக்கவிபாடும் - நின்
சலதக் குழலெந்தன்
சங்கல்பமு டைத்துன்னில்
சங்கமிக்க அழைக்குதடி....

எழுதியவர் : யாழ்மொழி (6-Jan-15, 12:09 pm)
பார்வை : 158

மேலே