மூடர் கூடம்

நண்பனே !
நீ வாழும் இவ்வுலகம்
முட்டாள்கள் நிறைந்த மதிகெட்ட உலகம்
இதில் நீ மட்டும் தான் ஞானி என்று
நீ நினைத்தால்
நீ தான் அடி முட்டாள்





ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (7-Jan-15, 9:16 am)
Tanglish : moodar kootam
பார்வை : 93

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே