தனிமை

சிலரது இல்லங்களில் - உலகில்
சிறப்பானது எல்லாம் உண்டு
.
.
.
.
.
சிரிப்பை (அன்பான மனிதர்களை) தவிர,
வி. பாலா/-

எழுதியவர் : வி. பாலா/- (7-Jan-15, 3:38 pm)
சேர்த்தது : பாலசுப்ரமணியன்
Tanglish : thanimai
பார்வை : 333

மேலே