இறைவனிடம் ஒரு வேண்டுகோள்

மனசுக்கு இளமை படிப்பது - நம்
உடலுக்கு இளமை உழைப்பது - அழகு
நினைவுக்கு இளமை நிம்மதி - அது
நிலைத்திட இறைவா சம்மதி....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (8-Jan-15, 3:13 am)
பார்வை : 82

மேலே