ஸ்வர வழி வரிசைகள்

செவித்திறன் விழிகளுக்கும் உண்டு - நம்
செக விடியலில் அதை உணருங்கள்
சிறந்த இசை என்பது பரவும் கதிரொளி - நம்
சிந்தை மகிழ வரும் அது ஸ்வர வழி...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (8-Jan-15, 3:21 am)
பார்வை : 118

சிறந்த கவிதைகள்

மேலே