நீ வருவாய் என

இருளில் தனியே
அவனை காண
ஏங்கும் நள்ளிரவில்
தெரு முழுதும் மௌனம்
பால் நிலா வெளிச்சத்திலே
மர இலைகள் அசையாது
அயரும் இந்நேரத்தில்
வருவான் என்றே
வழி மேல் விழி வைத்து
காத்திருக்கிறேன் ........

எழுதியவர் : துளசி (8-Jan-15, 10:35 am)
பார்வை : 135

மேலே