விழியாலே காதல்

உன் விழியாலே
நீ செதுக்கிய
காதல்
என் உயிரின்
இறுதி வரை
வாழும் ....

எழுதியவர் : துளசி (8-Jan-15, 10:42 am)
Tanglish : viziyale kaadhal
பார்வை : 82

மேலே