நீ காதலோடு வந்தாய்

நீ
காதலோடு வந்தாய் ...
நான் இப்போ உனக்கு ...
காதலனாக இருக்கிறேன் ...
உலகிற்கு ...
கவிஞனாக இருக்கிறேன் ...!!!
உன் சின்ன பார்வை ...
நான் இரண்டு பிறப்பு ...
பிறந்திருக்கிறேன் .....!!!

எழுதியவர் : கே இனியவன் (8-Jan-15, 2:21 pm)
பார்வை : 49

மேலே