நெறைய பெண் குழந்தைகளைப் பெத்துக்கப் போறேன்

ஒரு பெண் கொழந்தையைப் பெத்தவங்களே அத எப்படி கரையேத்தற்துன்னு கவலைப்படறாங்க நீ நெறையப் பெண் கொழந்தைங்களப் பெத்துக்குவேன்னு சொல்லற. என்ன இத வெளையாட்டுக்குச் சொல்லறியா?

இல்லடி நிஜம் தான். பெண் கொழந்தங்க பிறப்பு விகிதம் ஓவ்வொரு வருஷமும் கொறஞ்சிட்டே வருது. இன்னும் பத்துப் பதினஞ்சு வருஷம் போனா கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணுக் கெடைக்காம ஆம்பளப் பசங்களப் பெத்தவங்கேல்லாம் வரதட்சண மூட்டையோடத் தெருத்தெருவா அலையத்தாம் போறங்க. நீ வேணுன்னாப் பாரே.

எழுதியவர் : மலர் (9-Jan-15, 6:51 pm)
பார்வை : 195

சிறந்த நகைச்சுவைகள்

மேலே