தீயாய் பிறக்க ஆசை
நிலவாய்
பிறக்க ஆசை
வளர்பிறையாக வளர !
நதியாய்
பிறக்க ஆசை
தொடர் பயணம் செய்ய !
மலராய்
பிறக்க ஆசை
வாடி போகும் முன்
வாசம் வீசி மணக்க !
தீயாய் பிறக்க ஆசை
எரிந்து முடிவதற்கு அல்ல
என்றும் சுடர் விட்டு எரிய !
நிலவாய்
பிறக்க ஆசை
வளர்பிறையாக வளர !
நதியாய்
பிறக்க ஆசை
தொடர் பயணம் செய்ய !
மலராய்
பிறக்க ஆசை
வாடி போகும் முன்
வாசம் வீசி மணக்க !
தீயாய் பிறக்க ஆசை
எரிந்து முடிவதற்கு அல்ல
என்றும் சுடர் விட்டு எரிய !