பெரியார்

கண்மூடி போகும்வரை
தீண்டாமை,
மண்மூடி போக
அங்கம் களைத்தும்
அறிவு களைக்காமல்
பெருந்தொண்டு ஆற்றிய
பெரியார்!
இவரன்றோ போற்றுதலுக்கு
உரியார்!!

எழுதியவர் : தமிழ்சேய், தஞ்சாவூரான் (10-Jan-15, 7:07 pm)
பார்வை : 115

மேலே