இன்று தேசிய இளைஞர்கள் தினம் - சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் - ஜனவரி 12
நமது நாட்டின் எதிர்காலம்
இன்றைய இளைஞர்கள் கைகளில் .
இளைஞர்கள் முன்னேற்றம் - நமது
நாட்டின் முன்னேற்றம் .
இளைஞர்கள் வழிகாட்டி .
ஆன்மீகத்தின் அதிபதி - சுவாமி
விவேகானந்தர் பிறந்த தினம் - இது
தேசிய இளைஞர்கள் தினம் .
நூறு இளைஞர்களை தாருங்கள் .
இந்த நாட்டையே மாற்றிக்
காட்டுகிறேன் என்று முழக்கமிட்ட
முதன்மையாளர் ; முற்றும் துறந்த
முனிவர் ; நம்பிக்கையின் ஒளி .
ஸ்ரீராமகிரிஷ்ணரின் சீடர் ;
சிகாகோவில் உலக சமயங்கள்
பற்றி சொற்பொழிவு ஆற்றிய
பேராளர் ; அத்வைத வேதாந்த
தத்துவத்தின் தீர்க்கதரிசி ; மனித
வாழ்க்கையையும் சாவையும்
நன்மையையும் தீமையையும்
அறிவையும் அறியாமையையும்
ஒன்றாக பார்க்கும் இளந்துறவி .
இளைஞர்களை எழுச்சியடைய
செய்த இலட்ச்சியவாதி விவேகானந்தர் .
வாழ்க விவேகானந்தர் புகழ் !!
வளர்க இளைஞர்கள் சமுதாயம் ..!!