இளமைக்கதவு

இளமை எனும் வாயிற்கதவு நமக்காய்
திறந்திருக்க, சோம்பல் என்னும் படுக்கையில்
இருந்து எழுந்து வா நண்பா.
வியர்வை எனும் விதை விதைத்து,
வெற்றிக்கனியை ருசிக்கலாம்.

எழுதியவர் : சந்துரு (12-Jan-15, 7:24 am)
சேர்த்தது : chandru siva
பார்வை : 55

மேலே